Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாலியை கையில் பிடித்தப்படி தலைகுனிந்து... தேவதையாய் நயன்தாரா!!

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (15:35 IST)
நயன்தாரா - விக்னேஷ் சிவனின் இன்னெரு திருமண புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 
நீண்ட காலமாக காதலித்து வந்த நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் இன்று திருமணம் செய்து கொண்டனர். இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினர்.
 
இந்த நிகழ்ச்சியில் செல்போனில் படம்பிடிக்க கூட அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணத்தின்போது எடுத்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டரில் பதிவிட்டு, கடவுளின் அருளாலும், பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட பலரின் வாழ்த்துகளோடும் தங்கள் திருமணம் நடந்து முடிந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
 
இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனோடு தற்போது இன்னெரு புகைப்படமும் வெளியாகியுள்ளது. ஆம், வினேஷ் சிவன் தாலி கட்ட அதனை கையில் பிடித்தப்படி தலைகுனிந்து மணப்பெண்ணாய் ஜொலிக்கிறார் நயன்தாரா. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் படத்தின் புரமோ வீடியோ.. ரஜினி பட டைட்டில்..!

பட்டுப்புடவையில் ஜொலிக்கும் மாளவிகா மோகனன்.. கார்ஜியஸ் ஆல்பம்!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் வைரல் புகைப்பட ஆல்பம்!

தோனி ஸ்டைலில் ஓய்வை அறிவித்த அஸ்வின்… ரசிகர்கள் கருத்து!

ஒரே நாள்ல 1000 ஆண்களோட பண்ணனும்.. ஆபாச நடிகையின் ஆபத்தான முயற்சி! - எச்சரிக்கும் பிரபலங்கள்!

அடுத்த கட்டுரையில்