Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நயன்தாரா- யோகிபாபுவின் ஐரா ரிலீஸ் எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நயன்தாரா- யோகிபாபுவின் ஐரா ரிலீஸ் எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு
, புதன், 6 மார்ச் 2019 (21:14 IST)
கோலமாவு கோகிலா படத்தில் கல்யாண வயசு வந்திருச்சு என நயன்தாரா- யோகிபாபு இணைந்து கலக்கினார்கள். இந்நிலையில் ஐரா படத்திலும் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் மார்ச் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லட்சுமி, மா ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் ஐரா படத்தை இயக்கியுள்ளார்.   இந்த படத்தில் நயன்தாராவுடன் கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் கோத்தபாடி ராஜேஷ் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர். கே.எஸ் சுந்தமூர்த்தி இசையமைத்துள்ளார்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஷாலின் அயோக்யா ரிலீஸ் தேதி அறிவிப்பு