Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் ‘நெற்றிக்கண்’: எத்தனை மணிக்கு ரிலீஸ்?

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (19:57 IST)
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவான நெற்றிக்கண் திரைப்படம் நாளை ரிலீசாக உள்ளதை அடுத்து நாளை பிற்பகல் 12.15 மணிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது 
 
லேடி சூப்பர் ஸ்டார் நடித்த நடிப்பில் மிலிந்த்ராவ் இயக்கிய திரைப்படம் நெற்றிக்கண். இந்த படத்தில் நயன்தாரா பார்வை தெரியாத மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் அஜ்மல் வில்லனாக நடித்துள்ளார்.
 
இந்த படத்தின் டிரைலர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்றது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.இந்த நிலையில் ஆகஸ்ட் 13ஆம் தேதி இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் நாளை பிற்பகல் 12.15 மணி முதல் ஹாட்ஸ்டார் ஓடிடியில் இந்த படத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து நயன்தாரா ரசிகர்கள் குஷியில் உள்ளனர். இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மோனிகா.. பேபிமா மோனிகா! பூஜா ஹெக்டே டான்ஸை பார்த்து வியந்து போன OG மொனிகா பெலுச்சி!

எதிர்நீச்சல் 2 சீரியலில் இருந்து விலகுகிறாரா கனிகா?

யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் ‘சன்னிதானம் P.O’- கவனம் ஈர்க்கும் போஸ்டர்!

அமிதாப் பச்சன் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த தீபிகா படுகோன்!

சிவகார்த்திகேயன் இதுவரை ஏற்காத கதாபாத்திரம்.. தனது அடுத்த படம் வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments