Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாரா நடித்த திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்த விக்னேஷ் சிவன்

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (19:33 IST)
நயன்தாரா நடித்த திரைப்படத்திற்கு அவரது கணவர் வாழ்த்து தெரிவித்துள்ளார் நயன்தாராவின் நடிப்பில் அஸ்வின் சரவணன் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கனெக்ட்.  இவர் ஏற்கனவே நயன்தாரா நடித்த மாயா என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நயன்தாராவின் கனெக்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பிரதியை பார்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன் படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
 
இந்த படம் விரைவில் வெளியாக இருக்கும் டீசர் டிரைலர் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்
 
நயன்தாரா , சத்யராஜ், அனுபம்கெர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் ஒரு த்ரில் கதையம்சம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments