இன்று மெர்சல் தீபாவளி: விஜய் படக்குழுவிற்கு நயன்தாரா வாழ்த்து

Webdunia
புதன், 18 அக்டோபர் 2017 (06:00 IST)
இளையதளபதி விஜய்யின் 'மெர்சல்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. நேற்று நள்ளிரவே ஒருசில நாடுகளில் வெளியாகி பாசிட்டிவ் ரிசல்ட் வந்து கொண்டிருக்கும் இன்று அதிகாலையே சென்னை உள்பட பல நகரங்களில் உள்ள திரையரங்குகளில் முதல் காட்சி தொடங்கவுள்ளது.



 
 
இந்த நிலையில் வருங்கால சூப்பர் ஸ்டார் விஜய்க்கு, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் 'மெர்சல் படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள். தளபதி விஜய் தனது ரசிகர்களுக்கு அளிக்கும் தீபாவளி விருந்து 'மெர்சல்' என்று கூறியுள்ளார்.
 
அதுமட்டுமின்றி இன்றைய தீபாவளி எனக்கும் மெர்சல் தீபாவளிதான் என்று நயன்தாரா கூறியுள்ளார். இதில் இருந்து அவர் இன்று 'மெர்சல்' படத்தை சென்னையில் பார்க்கவுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாசமா போயிடுவீங்கடா.. அஜித் படத்தை பார்த்து மண்ணை தூற்றி சாபம் விட்ட பிரபலம்

நான் தூக்கமில்லாத ஒரு இரவை கழித்தேன்.. சமந்தா கணவர் ராஜ் முதல் மனைவியின் பதிவு..!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் ஏவிஎம் சரவணன் காலமானார்! திரையுலகினர் அஞ்சலி..!

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

அடுத்த கட்டுரையில்
Show comments