Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லெஜண்ட் படத்தில் நயன்தாரா… ஆனா ஹீரோயின் இல்ல… இயக்குனர்கள் பகிர்ந்த தகவல்!

Webdunia
புதன், 8 மார்ச் 2023 (08:22 IST)
சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் நடித்த தி லெஜன்ட் என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் ஓரளவு பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த திரைப்படம் கடந்த சில மாதங்களாக ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் சில தினங்களுக்கு முன்னர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. வெளியானது முதல் அதிகளவில் ரசிகர்களால் பார்க்கப்பட்டு ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இரண்டே நாளில் நம்பர் 1 நிலைக்கு முன்னேறியுள்ளது லெஜண்ட் திரைப்படம். இதைப் படக்குழு பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர்களாக ஜே டி மற்றும் ஜெர்ரி ஆகியோர் ஒரு தனியார் இணையதள ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் “இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயின் இல்லாத ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க அணுகினோம்” எனக் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments