நயன்தாராவுக்கு ஜோடியாகும் கவின்… விஷ்ணு எடாவன் இயக்கத்தில் உருவாகும் புதிய படம்!

vinoth
வெள்ளி, 12 ஜூலை 2024 (17:56 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம், மாஸ்டர் மற்றும் லியோ ஆகிய படங்களில் பாடல்களை எழுதியவர் அந்த படங்களின் இணை இய்ககுனர் விஷ்ணு எடாவன். இந்த படங்களில் அவர் எழுதிய பாடல்கள் பெரும் வெற்றி பெற்ற நிலையில் தொடர்ந்து அவருக்கு பாடல்கள் எழுதும் வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. சமீபத்தில் ரிலீஸான டாடா, லியோ மற்றும் தேவரா ஆகிய படங்களில் கூட அவர் பாடல்கள் எழுதியுள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். அவர் இயக்கும் படத்தில் கவின் மற்றும் நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை மாஸ்டர் மற்றும் லியோ ஆகிய படங்களின் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்க உள்ளாராம்.

வயதான பெண் ஒருவரை காதலிக்கும் வயது குறைந்த இளைஞனுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றிய கதைதான் இந்த கதைக்களம் என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் பூஜை நாளை சென்னையில் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments