Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நயன்தாராவின் புதுத்தோழி யார் தெரியுமா...?

நயன்தாராவின் புதுத்தோழி யார் தெரியுமா...?
, செவ்வாய், 29 ஜனவரி 2019 (20:12 IST)
நயன்தாரா தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் முன்னணி நடிகையாக உள்ளார். ஆனால், இவருக்கு கோலிவுட், டோலிவுட்டில் சக நடிகைகளுடன் நட்பு இருப்பதாய் தெரியவில்லை. 
 
ஆனால், நயன்தாரா, திரிஷாவும் நெருங்கிய தோழிகள் என்பது தெரிந்ததே. இப்போது நயன்தாராவின் தோழிகள் லிஸ்டில் தமன்னா இணைந்துள்ளார். ஆம், இருவரும் தெலுங்கில் சயிரா நரசிம்ம ரெட்டி என்ற படத்தில் நடித்து வருகின்றனர். 
 
இந்த படப்பிடிப்பின் போதுதான் இருவரும் நெருங்கிய தோழிகளாகி உள்ளனர். இதனால், இருவரும் இணைந்து புது படத்தில் நடிக்க உள்ளதாக டோலிவுட் தரப்பிலிருந்து தகவல் கசிகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தன்னைப்பற்றிய வதந்திகள் உண்மையே.. ஒப்புக்கொண்ட பிரபல நடிகை