நடிகை நயன்தாராவின் முன்னாள் காதலரான பிரபுதேவாவும் ஒரே ஹோட்டலில் தங்கிய எதிர்பாராத விதமாக சந்தித்துக் கொண்டுள்ளனர்.
நடிகர் பிரபுதேவா வில்லு படத்தை இயக்கிய போது அந்த படத்தின் கதாநாயகி நயன்தாராவோடு காதலில் விழுந்தார். இதற்காக அவர் தன் மனைவியை விவாகரத்து செய்ய நயன்தாரா இந்து மதத்துக்கு மாறினார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களின் காதல் பிரிந்தது.
அதையடுத்து பிரபுதேவா வேறொரு திருமணம் செய்துகொள்ள நயன்தாரா விக்னேஷ் சிவனை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார். இந்நிலையில் நயன்தாராவும் பிரபுதேவாவும் படப்பிடிப்புக்காக பாண்டிச்சேரிக்கு சென்ற போது ஒரே ஹோட்டலில் தங்கிய போது எதிர்பாராத விதமாக சந்தித்துக் கொண்டுள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த நயன்தாரா தனது அறையை வேறு தளத்துக்கு மாற்றிக்கொண்டாராம்.