Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நயன்தாராவின் ஐரா படத்தில் எத்தனை பாடல்கள்! டிராக் லிஸ்ட் இதோ

நயன்தாராவின் ஐரா படத்தில் எத்தனை பாடல்கள்! டிராக் லிஸ்ட் இதோ
, வியாழன், 28 பிப்ரவரி 2019 (19:37 IST)
நயன்தாராவின் ஐரா படத்தில்  மொத்தம் 3பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அந்த படத்தின் டிராக் லிஸ்ட் வெளியாகி உள்ளது.


லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்துள்ள “ஐரா” திரைப்படம் மார்ச் மாதம் 28ம் தேதி வெளியாக உள்ளது. 
 
கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் கோத்தபாடி ராஜேஷ் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
 
ஐரா படத்தில் நயன்தாராவுடன் கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் மேகதூதம் என்ற பாடல் பிப்ரவரி 5ம் தேதி வெளியிட்டனர். இரண்டாவது பாடல் காரிகா இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியானது. இதே போல் டீசரும் அண்மையில் வெளியானது.
 
இந்நிலையில் கே. எஸ் சுந்தமூர்த்தி இசையமைத்துள்ள இந்த படத்தின் டிராக் லிஸ்ட் வெளியாகி உள்ளது.
 
மேகதூதம்,  காரிகா, ஜிந்தகோ என 3 பாடல்கள் படத்தில் உள்ளது.  அதன் டிராக் லிஸ்ட் இப்போது வெளியாகி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஸ்வாசம் திரைப்படத்தால் விநியோகஸ்தர்களுக்கு இவ்வளவு லாபமா?