Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீபாவளிக்கு விஜய் டிவியில் ரிலீஸ் ஆகும் நயன்தாராவின் "மூக்குத்தி அம்மன்"!

தீபாவளிக்கு விஜய் டிவியில் ரிலீஸ் ஆகும் நயன்தாராவின்
, வியாழன், 22 அக்டோபர் 2020 (09:58 IST)
நயன்தாராவின் ''மூக்குத்தி அம்மன்'' தீபாவளிக்கு ரிலீஸ்

நயன்தாரா நடிப்பில் நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வந்த 'மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நாகர்கோவில் பகுதியில் நடைபெற்று முடிவடைந்தது.  கடந்த மே மாதமே ரிலீஸ் ஆகவேண்டிய இப்படம் கொரோனா ஊரடங்கினாள் தள்ளி சென்றது.

இந்நிலையில் தற்ப்போது இப்படத்தின் ரிலீஸ் குறித்த சமீபத்திய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. ஆம், வருகிற தீபாவளி தினத்தை முன்னிட்டு "மூக்குத்தி அம்மன்" படம் விஜய் டிவி மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. எனவே கூடிய விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 91வது படம்: ஹீரோ யார் தெரியுமா?