Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நயன்தாராவை வீழ்த்திய ஜீவாவின் ராசி

நயன்தாராவை வீழ்த்திய ஜீவாவின் ராசி

நயன்தாராவை வீழ்த்திய ஜீவாவின் ராசி
, வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (11:19 IST)
ஜீவா நடித்த சமீபத்திய படங்கள் எதுவும் ஓடவில்லை. எல்லாமே தோல்வி. அதேநேரம் நயன்தாரா நடித்த படங்கள் அனைத்துமே ஹிட். இவர்கள் காம்பினேஷனில் வெளியான திருநாள் படம் எப்படி?


 
 
நயன்தாராவின் ராசி ஜீவாவை காப்பாற்றியதா இல்லை ஜீவாவின் ராசி நயன்தாராவை வீழ்த்தியதா?
 
துரதிர்ஷ்டவசமாக இரண்டாவதுதான் நடந்திருக்கிறது. படத்துக்கு ஓரளவு ஓபனிங் இருந்தாலும் வார நாள்களில் திரையரங்குகளில் கூட்டமில்லை. ஆனால், இயக்குனர் ராம்நாத், திருநாள் பார்க்க மக்கள் திருவிழா போல கூடுகிறார்கள் என்று பேட்டி அளித்து வருகிறார். ஆனால், படம் பார்த்த ரசிகர்களோ, திருநாள் என்று கூறி எங்கள் நாளை கரிநாளாக்கிட்டாரே இயக்குனர் என்று குமுறுகின்றனர். சிட்டியில்தான் சுமார், பி, சி சென்டர்களில் படம் நன்றாகப் போகிறது என்கிறது இயக்குனர் தரப்பு.
 
போட்ட காசு கிடைத்தால் அதிசயம் என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சினிமாவாகும் ரஜினி வாழ்க்கை