Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தயாரிப்பாளரை அதிர வைக்கும் நயன்தாராவின் சம்பளம் ?

Advertiesment
தயாரிப்பாளரை அதிர வைக்கும் நயன்தாராவின் சம்பளம் ?
, வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (17:19 IST)
தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் ஒரு படத்திற்கு  3 கோடி முதல் 4 கோடி சம்பளம் வாங்கிவருகிறார்.

இந்நிலையில் ஹிந்தியில் வெற்றி பெற்ற அந்தாதூன் என்ற படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளதாகவும் அதில் நிதின் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், நடிகை  நயன் தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்த்தியுள்ளனர்.

அவரோ அப்படத்தில் நடிக்க 4 கோடிக்கு மேல் சம்பளம் கேட்டுள்ளதாகவும் அவ்வளவு சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர் தரப்பு தயங்குவதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீரா மிதுன் மீது போலீஸில் புகாரளித்த விஜய் ரசிகர்கள் !