Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க தயங்கும் நயன்தாரா

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2017 (15:42 IST)
கர்நாடகா சிறைத்துறை அதிகாரியான டி.ஐ.ஜி ரூபாவை மையமாக வைத்து எடுக்கும் படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் தெரிவித்திருந்தார்.

 
பரப்பன அக்ராஹார சிறையில் நடைபெற்ற விதிமீறல்களை அம்பலபடுத்திய டி.ஐ.ஜி.ரூபாவின் கதாபாத்திரத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் தெரிவித்திருந்த நிலையில், இந்த ரோலில்  நடித்தால் சர்ச்சைகள் பல வரும் என்பதால் முடியாது என்று சொல்லிவிட்டாராம் நயன்தாரா.
 
தமிழ் திரைப்படம் ஒன்றில் பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார் நடிகை அனுஷ்கா. ஒரு குழந்தைக்கு தாயாக நடித்துள்ளார் நடிகை நயன்தாரா. ஆனால் இருவருமே இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க தயங்கி முடியாது என்றே சொல்லிவிட்டார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரொனால்டினோவை சந்தித்த அஜித் மகன் ஆத்விக்.. தலையை தடவி கொடுத்து ஆசி..!

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

அடுத்த கட்டுரையில்