Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நயன்தாரா நடிப்பில் ‘அறம்’ படத்தின் டீசர் வெளியீடு!

நயன்தாரா நடிப்பில் ‘அறம்’ படத்தின் டீசர் வெளியீடு!
, புதன், 5 ஏப்ரல் 2017 (17:57 IST)
மீஞ்சூர் கோபி இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் அறம் படத்தின் தற்போது வெளியாகி உள்ளது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் தொடர்ந்து நடித்து வரும் நயன்தாரா 'அறம்' படத்தில் கலெக்டராக நடிக்கிறார்.

 

 

இந்த படத்தின் டீசரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிடுவதாக ஏற்கனவே கூறப்பட்டது. இப்படத்தில்,  உலகின் முக்கியப் பிரச்சனையாக கருதப்படும் தண்ணீர் பிரச்சனை குறித்து பேசியுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். 
 
தற்போது அறம், வேலைக்காரன், இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம் மற்றும் பெயரிடப்படாத படம் என பல்வேறு  படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை நந்தினி கணவர் கார்த்திக்கின் கடைசி விருப்பம்!