Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாரா, த்ரிஷா வரிசையில் ஓவியா

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2017 (14:41 IST)
நயன்தாரா, த்ரிஷா வரிசையில், பெண்ணுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் ஓவியா.
ஒரே பாடலில் உயரத்துக்குப் போவதெல்லாம் சினிமாவில்தான் நடக்கும் என்று பார்த்தால், சினிமா நடிகைகளில்  வாழ்க்கையிலும் நடந்துள்ளது. ‘பிக் பாஸ்’ என்ற ஒற்றை நிகழ்ச்சி, ஓவியாவின் வாழ்க்கையை அடியோடு மாற்றிவிட்டது. சன்னி லியோனைவிட ஓவியாவுக்குத்தான் அதிக ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.
 
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்தபிறகு, ஏகப்பட்ட படங்களில் நடிக்க ஓவியாவுக்கு வாய்ப்புகள் வருகின்றன. ஆனால், அவரோ தேர்ந்தெடுத்து ஒருசில படங்களில் மட்டுமே நடிக்கிறார். ராகவா லாரன்ஸ் ஜோடியாக ‘காஞ்சனா 3’  படத்தில் தற்போது நடித்து வருகிறார் ஓவியா.
 
அடுத்ததாக, பெண்ணை முன்னிலைப்படுத்திய படம் ஒன்றில் நடிக்கப் போகிறாராம் ஓவியா. இதுகுறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவாராம். சினிமாவில் 15 வருடங்களுக்கும் மேலாக ஹீரோயினாக நடித்து வரும் நயன்தாரா, த்ரிஷா  போன்றவர்கள்தான் பெண்ணை முன்னிலைப்படுத்திய படங்களில் நடித்து வருகின்றனர். அவர்கள் வரிசையில் ஓவியாவும்  இணைந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு படத்தில் நடிக்க சந்தானம் கேட்ட சம்பளம்.. அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர்?

இந்தியாவுக்கு வருகிறது AI ஸ்டுடியோ.. விஜய் பட தயாரிப்பாளரின் முதல் முயற்சி..!

அந்த கராத்தே பாபுவே நான் தான்.. இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு..!

முதன்முறையாக சுந்தர் சி உடன் இணையும் கார்த்தி.. நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தமன்னா..!

ஹோம்லி லுக்கில் ஸ்டன்னிங் ஆல்பத்தை வெளியிட்ட ஷிவானி!

அடுத்த கட்டுரையில்
Show comments