Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பா ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது படத்தின் சென்சார் தகவல்!

Advertiesment
pa ranjith
, வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (15:02 IST)
பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படம் வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகளை பா ரஞ்சித் மற்றும் படக்குழுவினர் கவனித்து வரும் நிலையில் இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ஏ சான்றிதழ் அளித்துள்ளனர் 
 
இதுவரை பா ரஞ்சித் இயக்கிய படங்கள் மற்றும் யுஏ சான்றிதழ் யூ சான்றிதழ்கள் மட்டுமே பெற்றுள்ள நிலையில் முதல் முறையாக அவர் இயக்கிய படம் ஏ சான்றிதழ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் எல்லைமீறி இருப்பதால் ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாக சென்சார் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது
 
மொத்தத்தில் இந்த படம் ஏ சான்றிதழ் பெற்றதை அடுத்து இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’சூர்யா 42’ படத்தில் இணைந்த 4 காமெடியன்கள்: காமெடி படம் இயக்குகிறாரா சிறுத்தை சிவா?