Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னுடைய பயோபிக்கில் சிவகார்த்திகேயன் நடிப்பார்… ஆனால் எப்போது ? –நடராஜன் பதில்!

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (14:35 IST)
இந்திய அணிக்காக சில போட்டிகளே விளையாடி இருந்தாலும் தமிழக ரசிகர்களின் மனதைக் கவர்ந்த வீரராக இருந்தார் நடராஜன். ஐபிஎல் மூலம் கிடைத்த வெளிச்சத்தில் இந்திய அணிக்குள் நுழைந்த அவர் சிறப்பாக செயல்பட்ட போதும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதற்கு அவரின் காயங்களும் முக்கியக் காரணமாக அமைந்தன.

இந்நிலையில் நடராஜனின் கிரிக்கெட் எண்ட்ரியை கொண்டாடிய தமிழக ரசிகர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சி செய்தியாக இப்போது அவரின் பயோபிக் தமிழில் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அதில் நடராஜன் வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

இதைப்பற்றி சமீபத்தில் பேசியுள்ள நடராஜன் “என்னுடைய கிரிக்கெட் கேரியர் முடிந்த பின்னரே பயோபிக் படம் உருவாகும். அதில் கண்டிப்பாக சிவகார்த்திகேயன் நடிப்பார். அவரே தயாரிக்கவும் உள்ளார்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் கார்ஜியஸ் ஆல்பம்.!

ஸ்ரேயாவின் க்யூட் லுக்கிங் போட்டோஸ்… லேட்டஸ்ட் ஆல்பம்!

இசையமைப்பாளர் சாம் சி எஸ் மீது மோசடி புகார்!

விஜய் சேதுபதியின் ‘முத்து என்கிற காட்டான்’ வெப் சீரிஸ் ரிலீஸ் தேதி இதுதான்!

மாதம் 40 லட்ச ரூபாய் ஜீவானாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி… ரவி மோகனுக்கு நீதிமன்றம் அவகாசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments