Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் கேலிகள்… ஸ்லிம் லுக்குக்கு மாறிய விஜய் சேதுபதி- லேட்டஸ்ட் போட்டோ!

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (14:29 IST)
தொடர்ந்து விஜய் சேதுபதி தோல்விப் படங்களாக நடித்ததால் சமீபத்தில் அவர் நடிப்பில் ரிலீஸான DSP படமும் தோல்விப் படமாக அமைந்தது. இந்நிலையில் இந்த படம் படுமோசமான ஓப்பனிங்கை பெற்றுள்ளதாம். தொடர்ந்து வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்ததால் தான் விஜய் சேதுபதிக்கு இந்த நிலைமை என்று சொல்லப்படுகிறது. முன்னதாக விஜய் சேதுபதி நடித்த மாமன்னன் திரைப்படமும் திரையரங்கில் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் தனது உடல் எடை அதிகமாகி குண்டான தோற்றத்தில் இருந்ததால், அதுவும் ரசிகர்களால் கேலி செய்யப்பட்டது. இந்நிலையில் இப்போது விஜய் சேதுபதி தன் உடல் எடையைக் குறைக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார்.

இதையடுத்து சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி பாண்டியனின் ரீசண்ட் கார்ஜியஸ் லுக்ஸ்..!

மஞ்சள் நிற உடையில் கண்கவர் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

தக்லைஃப் ஓடிடி ரிலீஸ் முடிவு.. கமல்ஹாசனுக்கு திரையரங்க உரிமையாளர்கள் நன்றி!

கேப்டன் மகனுக்கு இப்படி ஒரு நிலைமையா? தியேட்டரே கிடைக்கவில்லை.. ரிலீஸ் ஒத்திவைப்பு..!

கடைசி நேரத்தில் சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ ரிலீஸ் தள்ளிவைப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments