Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நரகாசூரன் படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸ்

Webdunia
சனி, 29 மே 2021 (22:52 IST)
துருவங்கள்-16 படத்திற்குப் பிறகு கார்த்திக் நரேசன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் நரகாசூரன். இப்படம் விரைவில் வெளிவரவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான் படம் துருவங்கள் -16.  இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து கார்த்திக் நரேன் இயக்கிய அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் நடித்துள்ள படம் நரகாசூரன். இப்படத்தை இயக்குநர் கௌதம் மேனன், கார்த்திக் நரேன், பத்ரி கஸ்தூரி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் கெளதம் மேனன் பாதியிலேயே விலகினார்.இதனால் நரகாசூரன் படம் வெளியாகுமா என கேள்வி எழுப்பப்பட்டது. இந்நிலையில், இப்படம் சோனி லைவ் ஓடிடியில் வெளிவரவுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments