Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் பட ஹீரோயின் குழந்தைப் பருவ புகைப்படம் வைரல்

Advertiesment
விஜய் பட ஹீரோயின் குழந்தைப் பருவ புகைப்படம் வைரல்
, சனி, 29 மே 2021 (20:54 IST)
விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  இந்த அண்டு பொங்களுக்கு வெளியான படம் மாஸ்டர். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது.  இப்படத்தை தயாரித்தவர் விஜய்யின் நெருங்கிய உறவினராக சேவியர் பிரிட்டோ.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர்  மாளவிகா மோகனன். இப்படத்தின் வெற்றி அவரை நட்சத்திர நடிகையாக மாற்றிவிட்டது.

இவர் ஏற்கனவே பேட்ட படத்தில் சிவக்குமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தாலும் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததனால் அவரது சம்பளமும் உயர்ந்தது.
webdunia

இந்நிலையில்,  நடிகை மாளவிகா மோகனன் குழந்தைப் பருவத்தில் எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அத்துடன் இப்படத்தின் கீழ் ரசிகர்கள் கமெண்டுகள் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், மாளவிகா மோகனன் தனுஷ்  ஜோடியாக நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

6yearsof பிரேமம்...இணையதளத்தில் வைரல்