Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற சிறப்பு பூஜை நடத்திய நடிகை நமீதா..!

Webdunia
புதன், 10 மே 2023 (17:33 IST)
கர்நாடக மாநிலத்தில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜை செய்தேன் என்று நடிகை நமீதா தெரிவித்துள்ளார். 
 
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை நமீதா என்பதும் இவர் அஜித் விஜய் உள்பட பல பிரபலங்களுடன் நடித்திருந்தார் என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் நடிகை நமீதா இன்று தனது 42வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனையடுத்து அவர் இன்று சிறப்பு பூஜையும் செய்தார். இதனை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது ’இந்த பிறந்தநாள் எனக்கு மிகவும் முக்கியமான பிறந்தநாள். முதல் முறையாக நான் என் குழந்தையுடன் பிறந்த நாளை கொண்டாடுகிறேன். 
 
மேலும் இன்று தேர்தல் நாள் என்பதால் கர்நாடக மாநிலத்தில் பாஜக வெற்றி பெற சிறப்பு பூஜை செய்தேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் கண்டிப்பாக பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கேம்சேஞ்சர் படத்தில் அது சரியாக இல்லை… இசையமைப்பாளர் தமன் கருத்து!

அந்த நடிகை என் ஆடைகளை மாற்ற சொன்னார்… பிரபல தொகுப்பாளர் DD பகிர்ந்த தகவல்!

மம்மூட்டி உடல்நலம் பெறவேண்டி சபரிமலையில் பூஜை செய்யும் மோகன்லால்!

சிம்புவுடன் ஜோடி சேரும் சென்சேஷனல் நடிகை… சிம்பு 49 பட அப்டேட்!

ஏன் ‘அசல்’ படத்துக்குப் பிறகு எனக்குத் தமிழில் வாய்ப்பு வரவில்லை எனத் தெரியவில்லை… பாவனா வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments