Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாடல் கம்போஸ் செய்ய லண்டன் பறந்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் குழு!

பாடல் கம்போஸ் செய்ய லண்டன் பறந்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் குழு!
, சனி, 18 டிசம்பர் 2021 (14:47 IST)
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் பாடல்கள் கம்போஸ் பணிக்காக படக்குழுவினர் லண்டனுக்கு சென்றுள்ளனர்.

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பூஜை படப்பிடிப்போடு தொடங்கியுள்ளதாம். மிகவும் எளிமையாக நடந்த இந்த பூஜையில் படக்குழுவினர் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்களை கம்போஸ் செய்வதற்காக படக்குழுவினர் லண்டனுக்கு சென்றுள்ளனர். இயக்குனர் சுராஜுடன் வடிவேலு இருக்கும் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித் 61 ல் ஆக்‌ஷன் காட்சிகள் இருக்காது… ஹெச் வினோத் சொன்ன ரகசியம்!