ஒருவழியாக மிஷ்கின் படத்துக்கு தேதி ஒதுக்கிய விஜய் சேதுபதி… ஷூட்டிங் எப்போ?

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2023 (07:43 IST)
பிசாசு 2 படத்தில் இணைந்து பணியாற்றிய மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி இப்போது ஒரு முழுநீளப் படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார் . இந்த படம் பிப்ரவரியிலேயே தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இன்னும் தொடங்கப்படவில்லை. இப்போது முன் தயாரிப்புப் பணிகள் நடப்பதாக சொல்லப்படுகிறது.

அக்டோபர் மாதத்தில் இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் தொடங்கி நடக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் விஜய் சேதுபதி வேறு சில படங்களில் நடித்து வருவதால் இந்த படத்துக்கு தேதிகள் ஒதுக்காமல் இருந்தார். இந்நிலையில் இப்போது அவர் தேதிகள் ஒதுக்கியுள்ளதாகவும் நவம்பர் இரண்டாம் வாரத்தில் முதல் கட்ட ஷூட்டிங் நடக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் மற்றொரு சுவாரஸ்ய தகவலாக இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments