Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திக்கு செல்லும் இயக்குனர் மிஷ்கின்! கதாநாயகன் இவர்தானா?

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (11:03 IST)
இயக்குனர் மிஷ்கின் இந்தி திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. அந்த படத்தின் பார்ட் 2 வை இப்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்துக்கு பிறகு அவர் இயக்கப் போகும் படம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. இந்நிலையில அவர் இந்தியில் ஒரு படத்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக துல்கர் சல்மான் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பராசக்திக்கு கொடுத்த தேதிகளை மாற்றிவிட்ட சிவகார்த்திகேயன்.. ஜூலையில் படப்பிடிப்பு..!

கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாவிட்டால் பரவாயில்லை.. ரூ.20 கோடி தான் நஷ்டம்.. கமல் அதிரடி முடிவு..!

இறந்த பின்பு யாரையும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.. முன்பே கல்லறை கட்டிய நடிகர் ராஜேஷ்..!

மஞ்சக் காட்டு மைனாவாக ஜொலிக்கும் பிரியா பிரகாஷ் வாரியர்.. புகைப்படத் தொகுப்பு!

கார்ஜியஸ் லுக்கில் ஸ்டேஜ் ஷோ பர்ஃபாமன்ஸ்…. தமன்னாவின் ஸ்டன்னிங் கிளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments