Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காஷ்மீர் சென்று லியோ படப்பிடிப்பில் இணைந்த மிஷ்கின்!

காஷ்மீர் சென்று லியோ படப்பிடிப்பில் இணைந்த மிஷ்கின்!
, சனி, 25 பிப்ரவரி 2023 (18:49 IST)
விஜய் அடுத்து நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது இந்த படத்தின் டைட்டில் வீடியோ வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீருக்கு சில நாட்களுக்கு முன்னர் பயணம் செய்தது. இந்நிலையில் இப்போது திட்டமிட்ட காட்சிகளை எடுத்து முடிப்பதற்கு முன்பாகவே பேக்கப் செய்துவிட்டு சென்னைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் படக்குழுவோடு முதலில் மும்பைக்கு செல்லாத மிஷ்கின் இப்போது காஷ்மீர் சென்று லியோ படக்குழுவோடு இணைந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜரூர் ஆகும் துருவ நட்சத்திரம் படப் பணிகள்… ரிலீஸ் எப்போ?