Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படப்பிடிப்பை முடித்த மிஷ்கின்… அடுத்தகட்ட வேலைகளில் பிசாசு 2!

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (15:44 IST)
மிஷ்கின் இயக்கிவரும் பிசாசு 2 படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிந்து அடுத்த கட்ட வேலைகள் நடந்து வருகின்றன.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. அந்த படத்தில் பிசாசு எதிர்மறை கதாபாத்திரத்தில் உருவாக்காமல் தேவதையை போல உருவாக்கியிருந்தார் மிஷ்கின். அதனால் அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் மிஷ்கின். இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க, முதல் முறையாக கார்த்திக் ராஜா மிஷ்கின் படத்துக்கு இசையமைக்கிறார். விஜய் சேதுபதி ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டது.

இந்நிலையில் அடுத்த கட்ட வேலைகளான பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளை இயக்குனர் மிஷ்கின் மற்றும் கார்த்திக் ராஜா ஆகிய இருவரும் தொடங்க உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments