Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்பு மெஸ்ஸியே உன் கால்களில் நான் முத்தமிடுகிறேன்… இயக்குனர் மிஷ்கின் பாராட்டு!

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (15:48 IST)
நேற்றோடு முடிந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா அணி கோப்பையை வென்றது.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கத்தாரில் கலைகட்டிய கால்பந்து உலகக்கோப்பை தொடர் நேற்றோடு முடிவடைந்தது. இந்த இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா மற்றும் பிரான்ஸ் ஆகிய அணிகள் மோத இரு அணிகளும் 3-3 என்ற கணக்கில் கோல் போட்டிருந்தனர். பெனால்டி ஷுட் மூலமாக அர்ஜெண்டினா 4-2 என்ற கணக்கில் போட்டியை வென்று 1986 ஆம் ஆண்டுக்குப் பிறகு சாம்பியன் ஆனது.

இந்நிலையில் அர்ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸியை உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் இயக்குநர் மிஷ்கின் “மெஸ்ஸியின் ஒவ்வொரு அசைவிலும் இசை உருவாகிறது. பீத்தோவான், நெருடா, வான்கா போல மெஸ்ஸியும் ஒரு பெரும் கலைஞர். அன்பு மெஸ்ஸியே உன் கால்களில் முத்தமிடுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்… முதல் நாள் வசூலில் அடிவாங்கிய ‘வீர தீர சூரன்’

தென்னிந்திய நடிகர்கள் அதை செய்வதில்லை… வெளிப்படையாக வருத்தத்தைப் பதிவு செய்த சல்மான் கான்!

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments