பிரபுதேவா நடிக்கும் ‘ரேக்ளா’ படத்தில் பிரபல இயக்குனர்?… சுவாரஸ்ய தகவல்!

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (15:08 IST)
தமிழ் சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் பிரபுதேவா என்பதும் அவர் ஒரே நேரத்தில் பல திரைப்படங்களை தற்போது நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரபுதேவா நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபுதேவா நடிப்பில், அன்பு  இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் உருவாகவிருக்கும் திரைப்படத்தின் டைட்டில் ரேக்ளா என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகி கவனத்தைப் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. படத்தில் இயக்குனர் மிஷ்கின் ஒரு கௌரவ வேடத்தில் நடித்துள்ளாராம். சில நிமிடங்களே வந்தாலும் கதையின் போக்கையே மாற்றும் கதாபாத்திரமாக அவரது கதாபாத்திரம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிப்பு சொல்லிக்கொடுத்த ஆசிரியர் மரணம்!.. சூப்பர்ஸ்டார் நேரில் அஞ்சலி!..

50 ஆண்டுக்கு பின் ரீரிலீஸ் ஆகும் ஷோலே.. யாரும் பார்த்திடாத ஒரிஜினல் கிளைமாக்ஸ் இணைப்பு..!

தனுஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பது உண்மையா?!.. கொளுத்திப்போட்டது யாரு?!...

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கவர்ந்திழுக்கும் தமன்னா… வைரல் க்ளிக்ஸ்!

அழகுப் பதுமை தமன்னாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments