ரஜினி நல்லாயிருக்கணும்; அண்ணாத்த 500 கோடி வசூல் செய்யணும்! – இயக்குனர் மிஷ்கினின் ஆசை!

Webdunia
வெள்ளி, 5 நவம்பர் 2021 (08:58 IST)
ரஜினி நடித்து வெளியாகியுள்ள அண்ணாத்த 500 கோடி வசூல் செய்ய வேண்டும் என இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ள படம் அண்ணாத்த. தீபாவளியான நேற்று வெளியான இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உள்ள நிலையில் திரை பிரபலங்கள் பலரும் படத்தை பார்த்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் மிஷ்கின் “தனது 45 ஆண்டு கால திரை வாழ்க்கையை தமிழக மக்களின் சுவை, வீரம், சிரிப்புக்காக அர்ப்பணித்தவர் ரஜினிகாந்த். இன்னும் 50 ஆண்டுகள் அவர் வாழ வேண்டும். அண்ணாத்த படத்தை அனைவரும் குடும்பம் குடும்பமாக சென்று பார்க்க வேண்டும். அண்ணாத்த படம் 500 கோடி வசூல் செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments