Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'பிசாசு 2’ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Advertiesment
myshkin
, திங்கள், 25 ஏப்ரல் 2022 (17:45 IST)
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பிசாசு 2’திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மிஷ்கின்  இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பிசாசு 2’ .இந்த படம் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீசர் வரும் 29-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
 
இதனை அடுத்து இந்த படத்தின் டீசரை எதிர்பார்த்து ரசிகர்கள் மிகப்பெரிய ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தடை விதிப்பால் ''டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்'' வசூல் சாதனைபடைக்குமா?