மைனா குழந்தையின் பெயர் இதுதான்: ரசிகர்கள் வாழ்த்து!
Advertiesment
, புதன், 11 நவம்பர் 2020 (17:10 IST)
மைனா குழந்தையின் பெயர் இதுதான்: ரசிகர்கள் வாழ்த்து!
சரவணன் மீனாட்சி உள்பட பல டிவி தொடர்களில் நடித்து வரும் நடிகை மைனா நந்தினி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார் என்பது அனைவரும் தெரிந்ததே. இந்த நிலையில் மைனா நந்தினிக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் குழந்தை பிறந்தது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் சற்றுமுன் மைனா நந்தினி தனது குழந்தையின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். மைனாவின் குழந்தையின் பெயர் துருவன் என்று வைக்கப்பட்டுள்ளது
அதுமட்டுமன்றி குழந்தையுடன் தனது கணவர் இருக்கும் புகைப்படத்தையும் அவர் இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது