Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு பிடித்த நடிகர் இவர் தான் - அதிதி ஷங்கர்

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (18:20 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விருமன். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஷங்கர் மகள் அதிதி நடித்துள்ளார். இவர்களுடன் கருணாஸ், சூரி, ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ் நடித்துள்ளனர்.
 
நடிகர் சூர்யா – ஜோதிகா தயரித்துள்ள இப்படத்திற்கு,யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,  வரும் 12 ஆம் தேதி ரிலீஸாகிறது.
 
சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது. பிரமாண்டமான நடந்த விழாவில் சினிமா நட்சத்திரங்கள் கலந்து  கொண்டனர்.
 
விருமன் படம் திரைக்கு வரும் முன்னரே அதிதி ஷங்கர், சிவகார்த்திகேயனின் மாவீரன் உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
 
இந்த நிலையில், நடிகை அதிதி ஷங்கர் தமிழ் சினிமாவில் தனக்குப் பிடித்த நடிகர் சூர்யா எனவும், அவரது தீவிர ரசிகை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 
விரைவில் சூர்யாவின் படத்தில் அதிதி ஷங்கர் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments