Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத்தையாவின் அடுத்த படத்தின் கதாநாயகன் இவர்தான்… வெளியான தகவல்!

vinoth
புதன், 26 ஜூன் 2024 (15:32 IST)
வரிசையாக கமர்ஷியல் ஹிட் படங்களைக் கொடுத்து வந்த இயக்குனர் முத்தையா கடைசியாக இயக்கிய காதர் பாட்சா என்ற முத்து ராமலிங்கம் படம் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து இயக்குனர் முத்தையாவின் அடுத்த படம் தொடங்குவதில் சிக்கல் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது முத்தையா தனது மகன் விஜய் முத்தையாவை கதாநாயகனாக்கி ஒரு படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.  படத்தில் நடிகர் பரத் வில்லனாக நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து முத்தையா இயக்கும் அடுத்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.  இருவரும் இணையும் முதல் படமாக இது உருவாக உள்ளது.

முன்னதாக முத்தையா இயக்கும் படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் விக்ரம் பிரபு ஆகிய இருவரும் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது.  இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 2 நாள் வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு..!

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!

கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய நிதி அகர்வால்!

பாலைவனத்தில் க்யூட்டான போட்டோஷூட்டை நடத்திய மாளவிகா மோகனன்!

சிம்புவின் அடுத்த படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனர்தான்.. கழட்டிவிடப்பட்ட தேசிங் பெரியசாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments