Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’காரி’ திரைப்படத்தில் சூப்பர் சிங்கர் முத்துச்சிப்பி பாடிய பாடல்: இமான் தகவல்

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (21:05 IST)
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான முத்துசிற்பி காரி என்ற திரைப்படத்தில் பாடி உள்ளதாக பிரபல இசையமைப்பாளர் டி இமான் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
இயக்குனர் சசிகுமார் முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் காரி. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது
 
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற எங்கும் ஒளி பறக்குமே என்ற பாடல் நாளை மாலை ஐந்து முப்பது மணிக்கு வெளியாகும் என பிரபல இசையமைப்பாளர் இமான் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
 
மேலும் இந்த பாடலை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த முத்துச்சிப்பி அவர்கள் பாடி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் அவர் தற்போது வைரலாகி வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments