Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாப் ஃபூகன் இசையில்! குழந்தைகளுக்கான பட்டாம்பூச்சி பாடல்

Advertiesment
Bob Fugan

J.Durai

, வியாழன், 14 மார்ச் 2024 (17:24 IST)
பட்டாம்பூச்சி நாளில் குழந்தைகளுக்கான பட்டாம்பூச்சி பாடல் வண்ணமயமான குழந்தைகளின் உலகில் பட்டாம்பூச்சியின் வருகை எத்தனை அழகைக் கூட்டும் என்பதைப் பட்டாம்பூச்சி பாடல் உணர்த்துகிறது.
 
குதூகலம் மிக்க குழந்தைப் பருவத்தில் ஒரு சிறுமி தன்னையே சோலையாக்கி ஒரு பட்டாம்பூச்சியை விளையாட வரும்படி அழைக்கிறாள். 
 
பாப் ஃபூகன் இசையில், ஜானின் ஸ்டெஃபானியின் குரலில், மதன் கார்க்கியின் வரிகளிலமைந்த இப்பாடல் பா மியூசிக் தளத்தில் பட்டாம்பூச்சி நாளான மார்ச் 14-ல் வெளியாகியுள்ளது. 
 
பாடல் இணைப்பு https://youtu.be/Vh50IwekgNI

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமன்னா படப்பிடிப்பை திடீரென நிறுத்த சொன்ன அமைச்சர். பெரும் பரபரப்பு..!