Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பர்ஸ்ட் நைட் பண்ண சொன்னா என்ன பண்றான் பாரு "முருங்கைக்காய் சிப்ஸ்" வீடியோ!

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (18:54 IST)
கே பாக்யராஜ் மகன் சாந்தனு தற்போது முருங்கைக்காய் சிப்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்து ரிலிஸுக்கு ரெடி ஆகியுள்ளது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த படத்தில் சாந்தனு ஜோடியாக அதுல்யா ரவி நடித்து வருகிறார் என்பதும் ஒரு முக்கிய வேடத்தில் கே பாக்யராஜ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் யோகிபாபு மதுமிதா ரேஷ்மா மனோபாலா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
 
இந்நிலையில்  18+ ப்ளஸ் காட்சிகள் அதிகமாக இருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் நைட் காட்சி ஒன்று படக்குழு வெளியிட்டுள்ளனர். இந்த கில்மா வீடியோவில் அதுல்யா பண்ணும் அலப்பறை கொஞ்சம் நெஞ்சம் இல்ல. இதோ அந்த வீடியோ காட்சி... 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments