Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீடூ-வுக்கு ஆதரவு தெரிவித்த சித்தார்த்துக்கு கொலை மிரட்டல்

Advertiesment
Me too Actor sitharth Leela manimegalai
, புதன், 17 அக்டோபர் 2018 (18:41 IST)
பெண் இயக்குநர் லீனா மணிமேகலை தனது கற்பை சூறையாடிவிட்டதாக ’திருட்டுப்பயலே’ இயக்குநர் சுசி கணேசன் தெரிவித்திருந்தார். லீனாவுக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் சித்தார்த்துக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். 
பாடலாசிரியர் லீலா மணிமேகலை இயக்குனர் சுசி கணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்தார். அதற்கு சுசி கணேசன் தற்போது என் மீது உள்ள தவறை நிரூபித்து காட்டினால் தான்  தூக்கில் தொங்க தயார் என்று பேட்டி கொடுத்தார். 
 
இதற்கு நடுவில் நடிகர் சித்தார்த் டுவிட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் நான் லீனா மணிகலைக்கு ஆதரவு தெரிவித்தால் சுசிகணேசன் அவர்கள் என்னுடைய வயதான அப்பாவிற்கு போன் செய்து மிரட்டியுள்ளார்.
 
மேலும் நான் தொடர்ந்து லீலா மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்து வந்தால் மிக மோசமான விளைவுகள் சந்திக்க நேர்ந்திடும் என்றும் மிரட்டியுள்ளார். ஆனால் நான் எப்போதும் லீலாவிற்கு ஆதரவாக இருப்பேன் என சித்தார்த் பதிவு செய்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வினியோகஸ்தர்கள் போர்க்கொடி - வெளியாகுமா சண்டக்கோழி2?