Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்தாஜூக்கு பாராட்டு விழா நடத்தும் ஆர்மியினர்: ஓவியாவுக்கு கூட இப்படி இல்லையே

Webdunia
புதன், 19 செப்டம்பர் 2018 (19:56 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியால் அதிகபட்ச புகழ் பெற்ற ஓவியாவுக்கு கூட நடக்காத ஒரு நிகழ்ச்சி கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மும்தாஜுக்கு நடக்கவுள்ளது. அதுதான் மும்தாஜ் ஆர்மியினர் அவருக்கு நடத்த திட்டமிட்டுள்ள பாராட்டு விழா

பிக்பாஸ் வீட்டில் போலி  அன்பு காட்டுபவர் என்ற பெயரை எடுத்தாலும் அவருக்கும் டுவிட்டரில் ஆர்மி ஆரம்பித்து அவரது ரசிகர்கள் கலக்கி வந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் மும்தாஜ் வெளியேறிய போதிலும் அவருக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வந்த அவரது ஆர்மியினர் தற்போது அவருக்கு பாராட்டு விழா ஒன்றையும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

திருவள்ளூரில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த பாராட்டு விழாவில் மும்தாஜ் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்த விழாவில் மும்தாஜூக்கு நெருக்கமாக இருந்த மமதி சாரி, ரம்யா, வைஷ்ணவி ஆகியோர்களும் டான்ஸ் மாஸ்டர் கலா, ஆர்த்தி ஆகியோர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். மும்தாஜின் குறைகளை அவ்வப்போது சுட்டிக்காட்டியும் அவருடன் சண்டையும் போட்ட நித்யாவுக்கு இந்த விழாவுக்கு அழைப்பு இல்லை என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி, கார்த்தி வரிசையில் அர்ஜூன் பட டைட்டிலில் சிவகார்த்திகேயன்! - மதராஸி First Look Poster!

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்