Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓடிடி தளத்தில் கால்பதித்த முக்தா பிலிம்ஸ்!

ஓடிடி தளத்தில் கால்பதித்த முக்தா பிலிம்ஸ்!
, வியாழன், 15 ஏப்ரல் 2021 (12:34 IST)
முக்தா பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஓடிடி தளத்தில் வேதாந்த தேசிகர் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வெளியிட உள்ளனர்.

ரஜினியின் பொல்லாதவன் மற்றும் கமலின் நாயகன் ஆகிய படங்களை தயாரித்த முன்னணித் தயாரிப்பு நிறுவனம் முக்தா பிலிம்ஸ். அந்த நிறுவனம் பல ஆண்டு இடைவெளிக்குப் பின் இப்போது வேதாந்த தேசிகர் என்ற ஆன்மிகவாதியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து அதை தங்கள் சொந்த ஓடிடி நிறுவனத்தில் வெளியிட உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யோகிபாபுவின் "மண்டேலா" படத்தின் மேக்கிங் வீடியோ!