Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்துக்கு ஹீரோயின் ஆகிறாரா மிருனாள் தாக்கூர்?

vinoth
வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (07:34 IST)
அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து  வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில்  கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. லைகா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கும்  இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிந்து படம் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. இதையடுத்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த படத்தை தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்போது முன் தயாரிப்புப் பணிகளில் ஆதிக் ரவிச்சந்திரன் ஈடுபட்டு வரும் நிலையில் படத்துக்கான கதாநாயகி தேர்வு நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சீதாராமம் உள்ளிட்ட படங்களில் நடித்த மிருனாள் தாக்கூரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments