Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதல் பற்றி பரவிய வதந்தி… பதறியடித்து விளக்கம் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

காதல் பற்றி பரவிய வதந்தி… பதறியடித்து விளக்கம் கொடுத்த மிருனாள் தாக்கூர்!
, திங்கள், 6 நவம்பர் 2023 (14:38 IST)
பாலிவுட் நடிகையான மிருனாள் தாக்கூர் சீதாராமம் திரைப்படம்  மூலமாக தென்னிந்திய ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார். தெலுங்கில் உருவான அந்த திரைப்படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஹிட் ஆகி ஆகியதால் ஒரே படத்தில் தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆனார்.

இதையடுத்து அவர் நானியோடு நானா மற்றும் விஜய் தேவரகொண்டாவோடு பேமிலி ஸ்டார் உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் நிலையில் அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார். இந்நிலையில் இப்போது அவர் தெலுங்கு இளைஞரை காதலிப்பதாகவும் அவரை விரைவில் மணமுடித்து செட்டில் ஆகவுள்ளதாகவும் சமூகவலைதளங்களில் வதந்திகள் பரவின.

அதை மறுத்துள்ள மிருனாள் தாக்கூர் “நான் யாரையும் இப்போது காதலிக்கவில்லை. என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கூட இதுபற்றி கேட்டு வருகின்றனர். ” என விளக்கம் அளித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர்ந்து 10 தோல்விப் படங்களைக் கொடுத்த கங்கனா… அடுத்து வரும் எமர்ஜென்ஸியாவது தப்பிக்குமா?