Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித்தின் 'விவேகம்' டீசர்! ஒரே நிமிடத்தில் 25,000 பார்வையாளர்க்ள், 19,000 லைக்ஸ்!

அஜித்தின் 'விவேகம்' டீசர்! ஒரே நிமிடத்தில் 25,000 பார்வையாளர்க்ள், 19,000 லைக்ஸ்!
, வியாழன், 11 மே 2017 (00:09 IST)
தல அஜித்தின் 'விவேகம்' படத்தின் டீசர் சற்று முன்னர் வெளியாகி யூடியூபே அதிரும் வகையில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை இல்லாத வகையில் ஒரே நிமிடத்தில் 25000க்கும் அதிகமான பார்வையாளர்களையும் 190000க்கும் அதிகமான லைக்ஸ்களையும் பெற்று வருகிறது.



 


அஜித் ரசிகர்களும் சரி, தமிழ் சினிமா ரசிகர்களும் சரி இதற்கு முன்னாள் இப்படி ஒரு டீசரை எந்த ஒரு ஆக்சன் படத்திலும் பார்த்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கும் அளவுக்கு இந்த டீசர் உள்ளதால் அனேகமாக காலை விடியும் முன்பே இந்த டீசர் வீடியோ அனைத்து சாதனைகளையும் உடைத்துவிடும் என்றே தெரிகிறது.

இன்று விடிய விடிய அஜித் ரசிகர்களுக்கு தூக்கம் இருக்காது. ஷேர், ஷேர் ஷேர் அது ஒன்றுதான் அஜித் ரசிகர்களின் இப்போதைய தாரக மந்திரம் என்பதால் ஒவ்வொரு நொடியும் ஆயிரக்கணக்கில் இந்த வீடியோ ஷேர் செயப்பட்டு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தின் 'விவேகம்' டீசர் விமர்சனம்