Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாஸ் பட ரிப்பீட் மோட் "முரட்டு தமிழன் டா" பாடல் வீடியோ இதோ!

Webdunia
சனி, 18 ஜனவரி 2020 (18:25 IST)
பொங்கல் தினத்தை முன்னிட்டு தனுஷ் நடிப்பில் கடந்த 16ம் தேதி வெளியான படம் 'பட்டாஸ்'. இப்படத்தை எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் தனுஷ் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சாடா, சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். 
 
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த இப்படத்திற்கு இளம் இரட்டையர்களான விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். அடிமுறை என்னும் தற்காப்பு கலையை மையமாக வைத்து வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூலில் கல்லா கட்டி வருகிறது. 
 
படம் வெளியாகி மூன்று நாள் ஆகியுள்ள நிலையில் மூன்றாம் நாள் நிலவரப்படி தமிழகத்தில் மட்டும் ரூ 17 கோடி வசூல் ஈட்டியுள்ளதாக கூரப்படுகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்று ரசிகர்களின் நல்ல வரவேற்பு பெற்ற "முரட்டு தமிழன் டா" பாடல் வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது. விவேக்-மெர்வின் பாடிய இந்த பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments