Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரீமேக் செய்யப்படுகிறது ‘மணி ஹெய்ஸ்ட்’: எந்த மொழியில் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (18:57 IST)
நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான ‘மணி ஹெய்ஸ்ட்’ என்ற வெப்சீரிஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. அதேபோல் தமிழ் உள்பட அனைத்து இந்திய மொழிகளிலும் உலகில் கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் இந்த வெப்சீரிஸ் டப் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தநிலையில் ‘மணி ஹெய்ஸ்ட்’ வெப்தொடரை ரீமேக் செய்ய கொரியாவின் திரைப்படக் குழு ஒன்று முடிவு செய்துள்ளது. இதற்கான நெட்பிளிக்ஸ் ஓடிடியில் அறிவிப்பு ஒன்றும் வெளியாகியுள்ளது
 
புரபொசர் உள்பட அந்த சீரிஸில் நடித்துள்ள நட்சத்திரங்களின் கேரக்டர்களில் நடிக்க கூடியவர்கள் யார் யார் என்ற அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெப்சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இன்னும் ஒரு சில மாதங்களில் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி க்யூன் பிரியங்கா மோகனின் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

அழகியே… சிவப்பு நிற உடையில் கலர்ஃபுல் போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

மீண்டும் லோகேஷ் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் ரஜினிகாந்த்!

புதுமுகங்கள் நடிப்பில் வெளியான ‘சய்யாரா’ 300 கோடி ரூபாய் வசூல்… ஆச்சர்யத்தில் பாலிவுட்!

துப்பாக்கி + கஜினி = மதராஸி… ஏ ஆர் முருகதாஸ் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments