Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸ்-ன் பாகம் 5 ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
திங்கள், 26 ஜூலை 2021 (20:45 IST)
நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஒளிபரப்பாகும் மணி ஹெய்ஸ்ட் என்ற தொடர் ஏற்கனவே நான்கு பாகங்கள் வெளியாகி உள்ளது என்பதும் இந்த நான்கு பாகங்களும் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
குறிப்பாக இந்த தொடரில் வரும் புரொபஸர் கேரக்டர் அனைவரையும் கவர்ந்தது என்பதும் தமிழ் திரை உலகில் உள்ள ரசிகர்கள் இந்த கேரக்டரை பார்த்து இதில் அஜீத் அல்லது விஜய் நடித்தால் நன்றாக இருக்கும் என்று வாதம் செய்து வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த தொடரின் ஐந்தாவது பாகம் விரைவில் ஒளிபரப்பாகும் என்று கூறப்பட்டு வந்தது. மேலும் ஐந்தாவது பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்ததாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது ஆகஸ்ட் 2-ஆம் தேதி மணி ஹெய்ஸ்ட் தொடரின் ஐந்தாவது பாகத்தில் டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் புரொபஸர் கைதாவது போல வீடியோ காட்சியையும் படக்குழு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவின் 51வது படத்தின் அறிவிப்பு.. துள்ளி குதிக்கும் ரசிகர்கள்..!

சுமார் 3 நிமிட ’விடாமுயற்சி’ வீடியோ.. படப்பிடிப்பின் போது இவ்வளவு சவால்களா?

ஒபன் ஆனதுமே விற்று தீரும் ‘விடாமுயற்சி’ டிக்கெட்டுகள்! திருவிழாவுக்கு தயாராகும் ரசிகர்கள்!

பஞ்சு மிட்டாய் ட்ரஸ்ஸில் க்யூட் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

பிக்பாஸ் ரைசாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments