Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரொபஸரைக் காணோமா? மணி ஹெய்ஸ்ட் ஐந்தாம் பாகத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (18:06 IST)
பிரபலமான வெப் சிரிஸான மணி ஹெய்ஸ்ட் ஐந்தாவது சீசன் வெளியானதை ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்து கொண்டாடி வருகின்றனர்.

நெட்ப்ளிக்ஸில் வெளியாகி உலகம் முழுவதும் புகழ்பெற்ற இணைய தொடர் மணி ஹெய்ஸ்ட். நான்கு சீசன்கள் வரை வெளிவந்துள்ள இந்த தொடருக்கு இந்தியாவில் அதிகமான ரசிகர்கள் உருவானதை கண்டு பின்னாளில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இந்த தொடர் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

இந்நிலையில் ஐந்தாம் பாகத்தின் இரண்டாவது வால்யூம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில் அதற்கான ப்ரமோஷன் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது நெட்பிளிக்ஸ். அதில் ஹெய்ஸ்ட்டின் சூத்ரதாரியான புரொபஸரைக் காணவில்லை என்றும் அதனால் மற்றவர்களுக்குள் எழும் வாக்குவாதங்களும் காட்சியாக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னது ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் ரி ரிலீஸாகிறதா?

மொத்தமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கப்படும் டிக்கெட்கள்.. அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

இந்த வயசில் அந்த ஜானரில் ஒரு படமா?.. சூர்யா எடுத்த அதிரடி முடிவு!

விஜய்யின் ‘சச்சின்’ படத்தின் ரி ரிலீஸோடு மோதும் ரஜினியின் சூப்பர்ஹிட் படம்!

நல்ல விமர்சனங்கள் வந்தும் ஏன் விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ பெரிய வசூல் செய்யவில்லை.. தலைவன் வரலாறு அப்படி!

அடுத்த கட்டுரையில்
Show comments