Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோகன்லாலில் லூசிபர் 2 முதல் லுக் போஸ்டர் எப்போது? வெளியான அப்டேட்!

Webdunia
சனி, 11 நவம்பர் 2023 (07:10 IST)
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். இவர் தனது முதல்படமாக மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் நடிப்பில் மீண்டும் கவனம் செலுத்த தொடங்கினார். இதற்கிடையில் லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகத்தை பிருத்விராஜ் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

சில ஆண்டுகள் தாமதத்துக்குப் பிறகு எம்பூரான் திரைப்படத்தை ஆஷிர்வாத் சினிமாஸோடு இணைந்து லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க அக்டோபர் 5 ஆம் தேதி ஷூட்டிங் தொடங்கியது.

இந்நிலையில் லடாக்கில் விறுவிறுப்பாக நடந்து வந்த எம்பூரான் முதல் கட்ட ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது.  இதை படத்தின் இயக்குனர் பிருத்விராஜ் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு எம்பூரான் திரைப்படத்தின் முதல் லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மோகன்லால் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Lyca Productions (@lycaproductions)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர், கராத்தே மாஸ்டர் ஹூசைனி காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

கலக்குறீங்க ப்ரோ.. ‘டிராகன்’ படக்குழுவினரை சந்தித்த விஜய் வாழ்த்து..!4o

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. 10 நாட்கள் தொடர் விடுமுறையா?

எங்கள் படத்தை ட்ரோல் செய்தால் சிவன் நிச்சயம் தண்டிப்பார்: ‘கண்ணப்பா’ நடிகரின் சாபம்..!

விஜய்யின் ஜனநாயகன் பொங்கல் ரிலீசா? இதற்கு முன் எத்தனை படங்கள் பொங்கலில் ரிலீஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments