Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்!

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்!
, வெள்ளி, 3 நவம்பர் 2023 (14:29 IST)
டாக்டர் படத்தின் வெற்றியில் நடிகை பிரியங்கா மோகனின் துறுதுறுப்பான நடிப்பும் ஒரு முக்கியக் காரணம். அந்த படத்தில் அவரின் நடிப்பால் கவரப்பட்ட சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்த படமான டான் படத்திலும் வாய்ப்புக் கொடுத்தார். அதே சூர்யாவின் எதற்கு துணிந்தவன் படத்திலும் நடித்தார்.

சமூகவலைதளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் வித்தியாசமான உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகின.

இந்நிலையில் இப்போது ஆரஞ்சு நிற உடையணிந்து அவர் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாடர்ன் உடையில் கனிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!