Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரமாண்டமாக வெளியாகும் மோகன்லாலின் ஜனதா கேரேஜ்

பிரமாண்டமாக வெளியாகும் மோகன்லாலின் ஜனதா கேரேஜ்
, சனி, 27 ஆகஸ்ட் 2016 (16:25 IST)
மோகன்லால் தெலுங்கில் ஜுனியர் என்டிஆருடன் நடித்திருக்கும் ஜனதா கேரேஜ் பிரமாண்டமாக வெளியாகிறது.


 
 
ஜில்லா படத்தில் விஜய்யுடன் நடித்த மோகன்லால், தெலுங்கில் ஜுனியர் என்டிஆருடன் நடித்துவரும் படம், ஜனதா கேரேஜ். மோகன்லால் நடிப்பதால் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. செப்டம்பர் 1 வெளியாகும் இந்தப் படத்தை அதே தேதியில் மலையாளத்தில் டப் செய்து வெளியிடுகின்றனர். சுமார் 200 திரையரங்குகளில் இப்படம் கேரளாவில் வெளியாக உள்ளது.
 
ஜில்லா மாதிரி சும்மா போகாமலிருந்தால் சரி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஷால் பிறந்தநாளில் வெளியாகும் கத்திச்சண்டை சிங்கிள்